TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE.

2 posters

Go down

IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. Empty IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE.

Post by karthik Sun Dec 26, 2010 8:01 pm


பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய நம்மில் பலபேர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி வருவோம். இது ஒரு சோஷியல் தளம் ஆகும்.IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. FaceBook-Logo இதன் மூலம் நம் கருத்தினை நண்பர்களுடனோ அல்லது பிறரிடமோ பகிர்ந்து கொள்ள முடியும். பேஸ்புக் கணக்கினை அலுவலத்தில் பார்த்துவிட்டு கணக்கினை விட்டு வெளியேறாமல் வந்திருப்போம். அல்லது ப்ரவுசிங் சென்று விட்டு கணக்கினை சரியாக Logout செய்யாமல் மறந்து வந்திருப்போம். அப்போது நம்முடைய கணக்கினை யாராவது முடக்கவோ அல்லது அதன் மூலம் ஏதாவது தீய செயலில் ஈடுபடவோ வாய்ப்புள்ளது. நம்முடைய பேஸ்புக் கணக்கு திறக்கப்பட்ட அனைத்து இடங்களிலிருந்தும் கணக்கினை விட்டு வெளியேற முடியும். இதன் மூலம் திறக்கப்பட்ட பேஸ்புக் கணக்கினை Logout செய்ய முடியும். முதலில் உங்களின் பேஸ்புக் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் Account – Account Setting என்பதை தேர்வு செய்யவும். பிறகு Account Security என்பதற்கு நேராக உள்ள Change என்ற பொத்தானை அழுத்தவும்.அடுத்ததாகத் தோன்றும் திரையில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் வேறு இடத்தில் திறக்கப்பட்டிருந்தால் காட்டும். பின் End activity என்ற பொத்தானை அழுத்தவும். இனி எந்த நாட்டில் உங்கள் பேஸ்புக் திறக்கப்பட்டிருந்தாலும் சரி மற்ற ளிலீviணீலீ அதாவது மொபைல் போனில் உள்ள அக்கவுண்ட் திறக்கப்பட்டிருந்தால் அதுவும் Logo
ut ஆகிவிடும்.

karthik

Posts : 7
Join date : 2010-12-25
Age : 35

Back to top Go down

IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. Empty Re: IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE.

Post by lakshana Sun Dec 26, 2010 11:36 pm

நன்றி கார்த்திக் நல்ல பயனுள்ள தகவல்
IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE. Agcthankyou1

lakshana
lakshana
Admin

Posts : 6
Join date : 2010-02-10
Location : india

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum