TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள்

Go down

ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் Empty ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள்

Post by poojaa Wed Jan 26, 2011 1:29 am

ஏன் பெண்கள் பற்றிய ஜோக்குகள் சின்னதாக இருக்கின்றன ?
ஆண்கள் அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான்


ஒரு ஆணை sit-up கள் செய்யவைப்பது எப்படி ?
டி வியின் ரிமோட் கண்ட்ரோலை இரண்டு பாதங்களுக்கும் நடுவில் வைத்து கட்டிவிடவேண்டியதுதான்


ஆண்கள் ஏன் பெண்களை துரத்துகிறார்கள் (அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள எந்த வித எண்ணமுமில்லை என்றிருந்தாலும்) ?
கார் எப்படியும் ஓட்டப் போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் நாய்கள் கார்களை துரத்திக்கொண்டு ஓடுவது போலத்தான்.


கடவுளைப் பார்த்து ஆண் கேட்டான் ' ஏன் பெண்களை அழகாகப் படைத்திருக்கிறீர்கள் ? '
கடவுள் சொன்னார் ' நீ பெண்ணை காதலிக்கத்தான் '
ஆண் கேட்டான் 'அப்புறம் ஏன் அவளை முட்டாளாகப் படைத்துவிட்டார்கள் ? '
கடவுள் சொன்னார் 'அவள் உன்னை காதலிக்கத்தான் '






poojaa

Posts : 8
Join date : 2010-12-26

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum