Latest topics
Similar topics
CONTACT ADMIN
BTC Live Users
*~*விஜய் படத்தை தயாரிப்பது யார்?*~*
Page 1 of 1
*~*விஜய் படத்தை தயாரிப்பது யார்?*~*
விஜய் படத்தை தயாரிப்பது யார்?
டைரக்டர் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் புதிய படமான 'பகலவனை' தயாரிப்பது யார்? என்ற குழப்பம் நீடிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசி, சிறை சென்ற சீமான், சிறையில் இருந்தபடியே 'பகலவன்' படத்திற்கான மொத்த கதை, திரைக்கதையை எழுதி முடித்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சீமான், தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு பகலவன் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதேநேரம் படத்தினை தயாரிப்பது யார்? என்ற குழப்பம் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை முதலில் தாணு தயாரிப்பார் என்றுதான் கூறப்பட்டது. தாணுவிடம், சீமான் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். ஆனால் விஜய்யோ 'வேலாயுதம்', '3 இடியட்ஸ்' படங்களை முடித்த கையோடு சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரிக்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதனால் பகலவனை தயாரிக்கப் போவது, தாணுவா, ஆர்.பி.சவுத்ரியா என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படின்னா... படம் முடிஞ்சு வெளியாகறதுக்குள்ளே எம்புட்டு வரப்போகுதோ.....?
Tamilkings- Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Sun Dec 09, 2012 9:13 pm by msc_arun
» *~*Kavalan comedy Videos.*~*
Fri Aug 24, 2012 9:52 am by thirumalai
» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
Tue Feb 28, 2012 3:14 am by lavivi
» *~*இவன் அவன்*~*
Sat Mar 19, 2011 9:30 pm by Tamilkings
» *~*மரணம் நிச்சயம்!*~*
Sat Mar 19, 2011 9:28 pm by Tamilkings
» *~*கல்வி*~*
Sat Mar 19, 2011 9:26 pm by Tamilkings
» *~*ராணித் தேனீ*~*
Sat Mar 19, 2011 9:25 pm by Tamilkings
» *~*பெண்..........*~*
Sat Mar 19, 2011 9:23 pm by Tamilkings
» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
Sat Mar 19, 2011 9:21 pm by Tamilkings