TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~*

Go down

*~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~* Empty *~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~*

Post by Tamilkings Sat Mar 05, 2011 6:04 am

பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!



*~*பினாமியிடம் சரணாகதியான பிரதர்ஸ்!*~* Surya-Karthi

சிறு படங்களையும் விநியோகம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் சூர்யா, கார்த்தி குரூப். இவர்களது நெருங்கிய உறவினாரான ஞானவேல் ராஜாவைதான் இப்படி குரூப் என்று குறிப்பிட்டோம். கார்த்தி, சூர்யா இருவரையும் மாறி மாறி நடிக்க வைத்து படங்கள் தயாரித்து வருகிறார் இவர். இதுவே கோடம்பாக்கத்தில் பலருக்கும் புகைச்சலை கிளப்பி வருகிறது. பொதுவாக ஹிட் பட ஹீரோக்கள், முக்கியமான நிறுவனங்களின் படங்களில் நடிக்க தானாகவே முன் வருவார்கள். ஏவிஎம், சிவாஜி புரொடக்ஷன்ஸ், வாஹினி ஸ்டுடியோஸ் என்று இப்போதும் படம் எடுத்து வரும் அவர்களை சீண்டுவதுகூட இல்லை இந்த பிரதர்ஸ். இன்று புதிதாக வந்திருக்கும் முன்னணி தயாரிப்பாளர்களையும் கண்டுகொள்வதில்லை. ஆனால் எல்லாமே ஞானவேல் ராஜாதான் என்று சரணாகதி அடைவதுதான் ஏன் என்று புரியாமல் குழம்பிப் போயிருக்கிறது திரையுலகம். இந்த ஞானவேல், சூர்யா, கார்த்தி பிரதர்சின் பினாமி என்றும் கூறுகிறார்கள். இந்த நேரத்தில் வெளி படங்களை வாங்கி விநியோகம் செய்ய முன் வந்திருக்கிறார் இந்த இளம் தயாரிப்பாளர். அதற்கு காரணம், தியேட்டர் முதலாளிகளுடன் நட்பு வைத்துக்கொண்டால் போதும் என்ற குறுகிய நோக்கம்தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ஞானவேல் ராஜாவின் முதல் வெளிப்பட விநியோகம் 'அன்வர்' என்ற படத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறதாம். இந்த படத்தில் நடித்திருப்பது பிரகாஷ்ராஜும், பிருத்விராஜும்! எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்ணித்தான்யா பண்றாய்ங்க......
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum