TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~*

Go down

*~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~* Empty *~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~*

Post by Tamilkings Sat Mar 05, 2011 6:07 am

சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா



*~*சமூக சேவைகளில் இறங்கிய ஜெனிலியா*~* Genelia-reel-3


பல்வேறு பொது சேவை செய்துவரும் சினேகா உள்ளிட்ட ஒருசில நடிகைகள் வரிசையில் நடிகை ஜெனிலியாவும் சேர்ந்துள்ளார். அபலை பெண்களுக்கு உதவுவதற்காக நைட் கிளப் பார்ட்டிகளில் பங்கேற்று அதில் கிடைக்கும் வருவாயை அவர்களுக்காக பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார். 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தனது முத்துப்பல் சிரிப்பால் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியிலும் கலக்கி வரும் ஜெனிலியா தற்போது விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நைட் கிளப் பார்ட்டிகளில் பங்கேற்று அபலை பெண்களுக்காக நிதிதிரட்டி வருகிறார் ஜெனிலியா. இதுகுறித்து அவரிடம் கேட்டால், பொதுவாக நைட் பார்ட்டிகளில் பங்கேற்பது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அதேசமயம் தனியார் அமைப்பு ஒன்று ஆதரவற்ற அபலை பெண்களுக்கு உதவுவதற்காக நைட் கிளப் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அதில் நானும் கலந்துகொள்கிறேன். இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எதையும் எதிர்த்து போராடும் தைரியத்தை வரவழைத்துகொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி பெண்களுக்கு கல்வி மிக முக்கியமானது. ஒரு பெண்ணிற்கு கல்வி கொடுப்பதன் மூலம் அந்த குடும்பமே சிறக்கும் என்று அறிவுறுத்துகிறார் ஜெனிலியா. ஓ...அரசியல்வாதியோட மருமகளா ஆகப்போறீங்கள்ல....!
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum