TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*சட்டம் ஒரு இருட்டறை*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*சட்டம் ஒரு இருட்டறை*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*சட்டம் ஒரு இருட்டறை*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*சட்டம் ஒரு இருட்டறை*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*சட்டம் ஒரு இருட்டறை*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*சட்டம் ஒரு இருட்டறை*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*சட்டம் ஒரு இருட்டறை*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*சட்டம் ஒரு இருட்டறை*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*சட்டம் ஒரு இருட்டறை*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*சட்டம் ஒரு இருட்டறை*~*

Go down

*~*சட்டம் ஒரு இருட்டறை*~* Empty *~*சட்டம் ஒரு இருட்டறை*~*

Post by Tamilkings Sat Mar 12, 2011 8:49 pm

சட்டம் ஒரு இருட்டறை



"நடிகைகள் ஏன் அடிக்கடி விவாகரத்து பண்றாங்க?" அடிக்கடி கலியாண சீன்லே நடிக்கிறாங்க இல்லையா?"

"கரகாட்டக்காரியை மருமகளாக் கொண்டு வந்தது தப்பாப் போச்சு.." "ஏன்...?" "ஏதாவது சொன்னா புருஷனைத் தலையில தூக்கி வச்சு ஆடுறா."

"இவருகிட்டே எப்பவும் ஆரோக்கியம் இருக்குமிங்கிறீயே! இவரு யாரு?" "லைபாய் சோப் ஏஜெண்ட்!"

"இந்த வக்கீல் ஏன் கோர்ட்டுக்கு டார்ச் லைட் எடுத்துகிட்டுப் போறாரு?" "சட்டம் ஒரு இருட்டறையாச்சே, அதனாலதான்"

ஒருவன்: "பீச்லே கடலை விக்கற பையன் ஏன் சோகமா இருக்கான்?" மற்றவன்: "இங்கே வர்றவங்க அவங்களே கடலை போட்டுக்கறாங்களேன்னுதான்."
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum