TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*அபார்ஷன் மாசம்*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*அபார்ஷன் மாசம்*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*அபார்ஷன் மாசம்*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*அபார்ஷன் மாசம்*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*அபார்ஷன் மாசம்*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*அபார்ஷன் மாசம்*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*அபார்ஷன் மாசம்*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*அபார்ஷன் மாசம்*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*அபார்ஷன் மாசம்*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*அபார்ஷன் மாசம்*~*

Go down

*~*அபார்ஷன் மாசம்*~* Empty *~*அபார்ஷன் மாசம்*~*

Post by Tamilkings Sat Mar 12, 2011 8:50 pm

அபார்ஷன் மாசம்



"பிப்ரவரியை ஏன் 'அபார்ஷன்' மாசம்னு சொல்றே?" "அது மத்த மாசங்களைவிட அரை குறையாப் பிறந்திருக்கே!"

"என்ன... தலைவருக்கு தெலுங்கே தெரியாது! திடீர்னு இப்ப தெலுங்குல பொளந்து கட்டறாரு...?" "ஆந்திராவுல இருந்து வந்த ஸ்பெஷல் சரக்கை இல்லே அடிச்சிருக்காரு...!"

ஒருவன்: "என் மனைவி பாடினா எங்க காலனில எல்லோரும் என்னை அதிசயமாப் பார்ப்பாங்க." மற்றவன்: "அவ்வளவு அழகான குரலா?" ஒருவன்: "இல்லை. இவ பாட்டைத் தொடர்ந்து கேட்டு நான் எப்படி உயிரோட இருக்கேன்னுதான்."

"நீ ஏன்டா மொட்டை போட்டிருக்கே?" "என் பொஞ்சாதிக்குத் தலையைத் தடவ வசதியாயிருக்குமே?"

"பொண்ணு ஆயில்ய நட்சத்திரமா?" "ஆமா! எப்படிக் கரெக்டா சொல்றீங்க?" "அதான் முகத்துல 'ஆயில்' வடியுதே!"
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum