TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

Similar topics
    CONTACT ADMIN

    *~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~*

    Go down

    *~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~* Empty *~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~*

    Post by Tamilkings Sat Mar 12, 2011 10:44 pm

    வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா



    *~*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்: மம்தா*~* Mamta%20Mohandas-reel


    பிருத்விராஜுடன் மம்தா நடித்துள்ள மலையாள படமான 'அன்வர்' தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் பற்றி மம்தா கூறியது: கமர்சியல் வெற்றிதான் ஹீரோயின் திறமைக்கு உத்தரவாதம் என்பதை நான் நம்பவில்லை. 'அன்வர்' படம் கோவை வெடிகுண்டு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. இக்கதையால் ஈர்க்கப்பட்டதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் வெற்றி, தோல்வியை கணக்கில் எடுக்காமல் குறிப்பிட்ட நடிகர், நடிகையின் நடிப்பை வைத்தே அவர்களின் திறமையை கணிக்கிறார்கள் மலையாள ரசிகர்கள். அந்த வகையில் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுள்ள வெற்றிகரமான கமர்சியல் ஹீரோயின்களைவிட என்னால் இன்னும் பிரகாசிக்க முடியும். நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் பிரச்சினை என்று வந்தால்கூட அதை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்வேன். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன். அடடே! அனுபவத்துல பழுத்த பழமால இருக்காரு.....
    Tamilkings
    Tamilkings

    Posts : 380
    Join date : 2011-01-15
    Age : 35
    Location : Erode

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum