TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~*

Go down

*~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~* Empty *~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~*

Post by Tamilkings Sat Mar 12, 2011 10:51 pm

மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!



*~*மீண்டும் இணைந்த சூர்யா-ஜோதிகா!*~* Surya-jyothika-reel-11



திரைப்படத்துறையில் எந்த அளவுக்கு சூர்யா வெற்றியை குவிக்கிறோரோ, அதை விட விளம்பரத்துறையில் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. ஏர்செல்லில் ஆரம்பித்து ரங்கநாதன் தெரு துணிக்கடை என்று வரும் விளம்பரங்களை வளைத்துப் போட்டுகொண்டிருக்கிறார் சூர்யா. அப்படி அவர் வளைத்துப்போட புதிய விளம்பரம்தான் நெஸ்காஃபே சன்ரைஸ் காப்பித்தூள் விளம்பரம். சூர்யா விளம்பரத்தில் நடிப்பது புளித்துப்போன விஷயமாக இருந்தாலும், இந்த விளம்பரத்தை பொறுத்தவரை கொஞ்சம் ஸ்பெஷல்தான். காரணம் இந்த விளம்பரத்தில் தனது மனைவி ஜோதிகாவையும் நடிக்க வைத்திருக்கிறார். காரணம், சம்மந்தப்பட்ட காபித்தூள் நிறுவனமே ஜோதிகாவும் இந்த விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்களாம். மும்பையில் படமாக்கப்பட்ட இந்த விளம்பரம் இரண்டு திரைக்கதை அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இருபது நொடிகள் ஓடக்கூடிய இந்த விளம்பரத்தில் சூர்யாவுடன் நடிப்பதற்காக ஜோதிகா, 16 கிலோ எடையை குறைத்திருக்கிறார் என்பது இந்த விளம்பரத்தின் மற்றொரு சிறப்பு. நேற்று (மார்ச் 10) இந்த புதிய காபித்தூளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அப்போது சூர்யா-ஜோதிகா நடித்த காபித்தூள் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை வந்திருந்த வீடியோ கிராபர்கள் படம்பிடித்த போதும் "தயவு செய்து இதை படம்பிடிக்காதீர்கள். மார்ச் 12ஆம் தேதியில் இருந்துதான் இதை ஒளிபரப்ப இருக்கிறோம்" என்று சூர்யா கேட்டுக்கொண்டார். மேலும், "இந்த விளம்பரத்தில் நடித்தன் மூலம் ஜோதிகாவுடன் இருபது நிமிடங்களை செலவிட எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜோதிகா நடித்திருந்தாலும், இன்னும் அதே துறுதுறு நடிப்பை இப்போதும் வெளிபடுத்தியிருக்கிறார்" என்று சூர்யா கூறினார். அச்சச்சோ! ஊர்ல இருக்குற கண்ணெல்லாம் இனி ஒங்க மேல தான்......
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum