TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

Similar topics
    CONTACT ADMIN

    *~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~*

    Go down

    *~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~* Empty *~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~*

    Post by Tamilkings Sat Mar 12, 2011 10:53 pm

    பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா



    *~*பொழுதை கழிக்க டூர் அடிக்கும் தமன்னா*~* Tamanna-reel-11



    வெள்ளாவிப் பெண் என்ற சொல்லுக்கு சொந்தக்காரியாக தமிழ் திரையுலகில் வலம் வந்த தமன்னா, சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுலா சென்று வந்திருக்கிறார். இது ஜாலி டூர் இல்லை; வாய்ப்பு இல்லாததால் பொழுதை கழிப்பதற்காக போன டூராம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் தமன்னாவுக்கு போட்டியாக ஹன்சிகா, அனுஷ்கா, டாப்ஸி என அடுத்தடுத்து வெள்ளாவிப் பெண்கள் படையெடுத்து வந்திருப்பதால் தமிழில் அம்மணியின் மார்க்கெட் சற்று இறங்கி விட்டது. கார்த்தியின் அடுத்தடுத்த படங்களில் ஆஸ்தான நாயகியாகி விடலாம் என்ற கனவும், காதல் கிசுகிசுவால் கலைந்து விட்டது. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் கரை ஒதுங்கிய தமன்ஸ்-க்கு அங்கேயும் எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்கவில்லையாம் அப்படியே கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவு சம்பளம் கொடுக்க தயாரில்லையாம்! தமன்னாவுக்கா இந்த நிலைமை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்! அடிக்கிற காத்து ஒரே பக்கமா அடிக்காதே.....
    Tamilkings
    Tamilkings

    Posts : 380
    Join date : 2011-01-15
    Age : 35
    Location : Erode

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum