TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

Similar topics
    CONTACT ADMIN

    *~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~*

    Go down

    *~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~* Empty *~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~*

    Post by Tamilkings Sat Mar 12, 2011 11:06 pm

    நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்



    *~*நண்பர்தான் சுதீப் - சோனியா அகர்வால்*~* Sonia%20Agarwal-reel-10



    நடிகை சோனியா அகர்வாலும் பிரபல கன்னட நடிகர் சுதீப்பும் மிகவும் நெருக்கமாகியுள்ளனர். இருவரும் கிட்டத்தட்ட இணைபிரியாத காதலர்களாக உலா வருகின்றனர். சமீபத்தில் பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் இருவரும் ஒன்றாக இருந்தது பத்திரிகைகளில் வெளியானது. அடுத்து சில தினங்களுக்கு முன் விசாகப்பட்டனத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி முழுவதும், சோனியாவும் சுதீப்பும் கைகளைக் கோர்த்தபடி இணைந்தே காணப்பட்டனர். போட்டியின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் கூட இதே கோலத்தில் இருவரையும் பார்க்க முடிந்தது. சுதீப் தன் மனைவி ப்ரியாவிடமிருந்தும், சோனியா அகர்வால் செல்வராகவனிடமிருந்தும் விவாகரத்து பெற்றவர்கள் என்பது நினைவிருக்கலாம். சோனியாவும் - சுதீப்பும் ஏற்கெனவே 'சாந்து' என்ற படத்தில் காதல் ஜோடியாக நடித்துள்ளனர். சுமாராக ஓடியது அந்தப் படம். ஏற்கெனவே நடிகை மீனா கன்னடத்தில் பிஸியாக இருந்தபோது, இதே சுதீப்புடன் மிக நெருக்கமாக இருந்தார். இருவருக்கும் திருமணம் என்றெல்லாம் கூட பேசப்பட்டது. இருவருமே அதை மறுக்காமல் சிரித்தபடி போஸ் கொடுத்து வந்தனர் அப்போது! இப்போது மீனா இடத்துக்கு சோனியா அகர்வால் வந்திருக்கிறார். ஆனால் சோனியாவோ நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறிவருகிறாராம். அதெப்படிங்க... எல்லாரும் சொல்லி வச்ச மாதிரியே சொல்றீங்க....
    Tamilkings
    Tamilkings

    Posts : 380
    Join date : 2011-01-15
    Age : 35
    Location : Erode

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum