Latest topics
CONTACT ADMIN
BTC Live Users
IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE.
2 posters
Page 1 of 1
IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE.
பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய நம்மில் பலபேர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி வருவோம். இது ஒரு சோஷியல் தளம் ஆகும். இதன் மூலம் நம் கருத்தினை நண்பர்களுடனோ அல்லது பிறரிடமோ பகிர்ந்து கொள்ள முடியும். பேஸ்புக் கணக்கினை அலுவலத்தில் பார்த்துவிட்டு கணக்கினை விட்டு வெளியேறாமல் வந்திருப்போம். அல்லது ப்ரவுசிங் சென்று விட்டு கணக்கினை சரியாக Logout செய்யாமல் மறந்து வந்திருப்போம். அப்போது நம்முடைய கணக்கினை யாராவது முடக்கவோ அல்லது அதன் மூலம் ஏதாவது தீய செயலில் ஈடுபடவோ வாய்ப்புள்ளது. நம்முடைய பேஸ்புக் கணக்கு திறக்கப்பட்ட அனைத்து இடங்களிலிருந்தும் கணக்கினை விட்டு வெளியேற முடியும். இதன் மூலம் திறக்கப்பட்ட பேஸ்புக் கணக்கினை Logout செய்ய முடியும். முதலில் உங்களின் பேஸ்புக் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் Account – Account Setting என்பதை தேர்வு செய்யவும். பிறகு Account Security என்பதற்கு நேராக உள்ள Change என்ற பொத்தானை அழுத்தவும்.அடுத்ததாகத் தோன்றும் திரையில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் வேறு இடத்தில் திறக்கப்பட்டிருந்தால் காட்டும். பின் End activity என்ற பொத்தானை அழுத்தவும். இனி எந்த நாட்டில் உங்கள் பேஸ்புக் திறக்கப்பட்டிருந்தாலும் சரி மற்ற ளிலீviணீலீ அதாவது மொபைல் போனில் உள்ள அக்கவுண்ட் திறக்கப்பட்டிருந்தால் அதுவும் Logout ஆகிவிடும்.
karthik- Posts : 7
Join date : 2010-12-25
Age : 35
Re: IF U NOT SIGN OUT UR FACEBOOK ACCOUNT.. DONT WORRY.. U CAN SIGNOUT FR0M ANY WHERE.
நன்றி கார்த்திக் நல்ல பயனுள்ள தகவல்
lakshana- Admin
- Posts : 6
Join date : 2010-02-10
Location : india
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Sun Dec 09, 2012 9:13 pm by msc_arun
» *~*Kavalan comedy Videos.*~*
Fri Aug 24, 2012 9:52 am by thirumalai
» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
Tue Feb 28, 2012 3:14 am by lavivi
» *~*இவன் அவன்*~*
Sat Mar 19, 2011 9:30 pm by Tamilkings
» *~*மரணம் நிச்சயம்!*~*
Sat Mar 19, 2011 9:28 pm by Tamilkings
» *~*கல்வி*~*
Sat Mar 19, 2011 9:26 pm by Tamilkings
» *~*ராணித் தேனீ*~*
Sat Mar 19, 2011 9:25 pm by Tamilkings
» *~*பெண்..........*~*
Sat Mar 19, 2011 9:23 pm by Tamilkings
» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
Sat Mar 19, 2011 9:21 pm by Tamilkings