TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!

Go down

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! Empty அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!

Post by sriramanandaguruji Sun Jan 02, 2011 5:34 pm

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...! Ujiladevi.blogpost.com


ந்தியாவின் விவசாயம் நெருக்கடியில் இருப்பதாக விஞ்ஞானி சுவாமிநாதன் கூறியுள்ளது பற்றி...?

சுவாமிநாதன்
என்ன விவரம் தெரியாதவராக இருக்கிறார் விவசாயத்தைப்பற்றி கவலைப்படும்
நேரமா இது அடுக்கடுக்கா நாடு முழுவதும் தேர்தல்கள் வரப்போகுது எந்த
மாநிலத்தில் யாருடன் கூட்டணி வைப்பது யாரை வெட்டி விடுவது என்று
முடிவெடுக்க வேண்டும்

தேர்தல் செலவுக்கு எந்த தொழிலதிபரிடம் எவ்வளவு நன்கொடை பெறலாம் என கணக்குப் போட வேண்டும்

அதை விட்டுவிட்டு விவசாயம் அது இதுவென்று அக்கரைக் காட்ட முடியுமா?

அரிசி பருப்புக் கிடைக்காம மக்கள் பட்டினி கிடந்து செத்தாலும்
தலைவர்களுக்குத் தானியம் கப்பலேரியாவது அடுப்பங்கரைக்கு வந்து விடும்
அப்புறம் எதுக்கு கவலைப்படனும்?






sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 16
Join date : 2010-12-26
Age : 64

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum