TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
தமிழனின் தாகம்  EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
தமிழனின் தாகம்  EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
தமிழனின் தாகம்  EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
தமிழனின் தாகம்  EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
தமிழனின் தாகம்  EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
தமிழனின் தாகம்  EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
தமிழனின் தாகம்  EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
தமிழனின் தாகம்  EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
தமிழனின் தாகம்  EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

Similar topics
    CONTACT ADMIN

    தமிழனின் தாகம்

    4 posters

    Go down

    தமிழனின் தாகம்  Empty தமிழனின் தாகம்

    Post by SWEETE Sun Jan 16, 2011 10:00 am

    தனி நாடு
    நான் தனி நாடு என்றாலே இங்கு கைது செய்ய வெளிநாட்டிலிருந்து ஆணை வரும், அதை நிறை வேற்ற என்
    சொந்த தமிழின அடிமைகள் சீறி வரும் காலை போல பாய்ந்து வருவார்கள், நான் வெளிநாடு என்று குறிப்பிட்டது பாகிஸ்தானையோ , அமெரிக்காவையோ இல்லை இந்தியாவை தான், நான் இந்தியாவை வெளிநாடு என்று சொல்வதற்கு பல காரணம் உண்டு அனால் இந்தியா என் உயிர் என்பவர்களுக்கு என்ன காரணம் சொல்வார்கள் மிஞ்சி மிஞ்சி போனால் சுதந்திரம் பெற்ற கதையை சொல்வார்கள் இல்லை என்றால் இந்தியாவின் பூர்வீக வரலாறுகளை சொல்வார்கள் தமிழன் பழம் கதை பேசியே பாழாய் போனவனாயிற்றே
    இப்படி பட்ட கண் தெரியாதவர்க்கு ஒரு வரலாரை சொல்கிறேன், கியூபா என்றொரு நாடு இருப்பது எல்லோர்க்கும் தெரியும் அந்த நாடு ஒரு காலத்தில் அமெரிக்க கழுகிடம் இருந்தது அப்பொழுது அமெரிக்காவிடம் இருப்பதையே மிகவும் பெருமையாக நினைத்து கொண்டிருந்தனர் அன்றைய கியூபா மக்கள் அப்படி இருந்தவர்களுக்கு எப்படி தனிநாடு சாத்தியமாயிற்று, அந்த வேலையில் உதித்தவர் தான் பிடல் காஸ்ட்ரோ என்ற கதாநாயகன் பிடல் காஸ்ட்ரோவின் புரட்சியால் தான் கியூபா என்ற தனி நாடு சாத்திய மாயிற்று, பிடல் காஸ்ட்ரோ வரும் வரை அந்த மக்கள் அமெரிக்கனாக இருப்பதை பெருமையாக எண்ணினர் அப்படி தான் இன்று தமிழர்கள் இந்தியனாக இருப்பதை பெருமையாக நினைக்கின்றனர் அப்படி ஒரு பிடல் காஸ்ட்ரோ தமிழகத்தில் உருவாகும் வரை தனி நாடு சாத்தியம் ஆகாது ஆனால் அப்படி ஒரு மனிதன் உருவாக இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகளும் ஆன்மீகவாதிகளும் விட மாட்டார்கள், இது வரை பிறந்த குழந்தைகள் மற்றும் இனி பிறக்கப்போற குழந்தைகளின் மரபணுக்களிலும் இந்தியா என்ற மாயையை கலந்து விட்டார்கள், நான் அந்த போதையிலிருந்து வெளிவருவதர்க்கே இத்தனை ஆண்டுகள் ஆயிற்று இந்த கட்டுரையை எதிர்க்கும் நண்பர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தென் இந்தியாவில் இருப்பவர்கள் தமிழர்கள் அதன் பிறகு ஆந்திரா , கர்நாடக ,கேரளா என்று தமிழகம் சுருங்கியது அது கூட பரவாஇல்லை அவர்களின் மொழி வேறுபட்டது ஒரே மொழி பேசும் நமது பக்கத்து வீட்டு புதுவையை ( நான் குட பாருங்கள் என் சக தமிழனையே பக்கத்து வீடு எண்டு பிரித்து தான் குறிப்பிட வேண்டி உள்ளது )அவர்கள் வேறு மக்கள் நாம் வேறு மக்கள் என்பதை போல டெல்லி காரர்கள் மாற்றி விட்டனர், சிலர் இதை கூட எனக்கு தெளிவு படுத்த முற்படலாம் பொருளாதாரம் போன்ற சில காரணங்களால் அது பிரிக்கப்பட்டதேன்று, பாவம் அப்படி கேட்கும் நபர்களுக்கு சூது வாது தெரியாதவர்களாய் இருப்பார்கள் அப்படி பட்ட நண்பர்களுக்கு இன்னொரு விளக்கம் இதோ, ஒருவேளை நாம் புதுவை தமிழகம் என்றில்லாமல் ஒரே மாநிலமாக இருந்திருந்தால்
    பக்கத்து மாநிலங்களுடன் நடை பெரும் நதி நீர் பிரச்சனைகளுக்கு தமிழன் என்ற முறையில் எல்லோரும் போராடுவோம் இல்லையா ஆனால் இப்போது புதுவை என்று இருப்பதால் அவர்கள் தமிழன் என்ற உணர்வை மறந்து அது தமிழக பிரச்சனை நான் புதுவைக்கரன் நான் ஏன் போராட வேண்டும் எண்டு ஆகி விட்டதே ஒரே இனமாக இருந்தும் வேருமாநில பிரச்சனை என்ற ரீதியில் தமிழனின் மூலையில் இனவுணர்வை வராத படி பூட்டு போட்டு விட்டார்கள், அதையும் மீறி தமிழக தமிழனுக்காக போராட வேண்டுமென்றால் புதுவையில் இருக்கும் தமிழன் டெல்லி காரர்களிடம் உத்தரவு வாங்க வேண்டும் அந்த அளவிற்கு புதுவைத்தமிழர்களை டெல்லி காரர்களின் அடிமைகளாகி விட்டனர் ( அதாவது காங்கிரெஸ் அடிமைகள் )
    இப்பொழுது சொல்லுங்கள் ஒரே இனத்திற்குள் பிரிவினைகளை உண்டாக்கியது சரி என்றால் இந்தியா என்ற துணைக்கண்டத்தில் பிரிவினை பேசுவது சரிதான் நாம் தனி தமிழகமாய் இருந்திருந்தால் நதிகளை தர முடியாது என்று இந்தியாவால் கூற முடியுமா ? முடியாது என்றல் நதிகள் தேசிய மயமாக்கப்பட்டது எனவே எந்த நாட்டிலிருந்தும் போகும் நதிகளை எந்த நாடுகளும் அணை போட்டு தடுக்க முடியாது இது சர்வதேச சட்டம் இன்னொரு சட்டம் உள்ளது ஒரு நாட்டில் ஒரு தனி இனம் அந்த நாட்டில் இருக்க விரும்பா விட்டால் அந்த இனம் தனி நாடு கோரலாம், இப்படி ஒரு சட்டம் இருந்தும் தனி நாடு கேட்ட நம் ஈழ மக்களை காக்க முடியாமல் இழந்தோம் இதற்க்கு காரணம் இந்தியா என்ற காலாவதியான ஜனநாயக நாடு தனி தமிழ் நாடக இருந்திருந்தால் இலங்கை பிரச்சனையில் தலை இடும் உரிமை நம்மிடம் இருந்திருக்கும் இந்தியா மற்ற நாடுகளிப்போல மூன்றாம் நபராகி இருக்கும் நாமும் நமது மக்களை காப்பாற்றி இருக்கலாம் இந்த பாழாய் போன இந்தியா என்ற காலாவதியான ஜனநாயக நாட்டில் இருந்ததால் தானே நம் இயலாதவர்களாகி விட்டோம், ஈழப்பிரச்சனை ஒரு முன்னோட்டம் தான் அந்த நிலைமை நமக்கும் வரலாம் நமக்கு மட்டும் இல்லை ஒரு மலேசிய தமிழனுக்கும் வரலாம் ,சிங்கப்பூர் தமிழனுக்கும் வரலாம் ,கனடா தமிழனுக்கும் வரலாம் எதிர்காலத்தில் தமிழையும் தமிழனையும் காக்க வேண்டுமென்றால் நம்மக்கு நாமே ஆண்டாள் தான் உண்டு .......... plz dear friend's put ur commedns..... by.... anbulla ungal saif....
    SWEETE
    SWEETE

    Posts : 7
    Join date : 2010-12-29
    Age : 38
    Location : india goa vasko ,23 bomboline st

    Back to top Go down

    தமிழனின் தாகம்  Empty Re: தமிழனின் தாகம்

    Post by Yelarai Sun Jan 16, 2011 10:37 pm

    தோழரே!

    சில வார்த்தைகள் அர்த்தங்கள் நிறைந்தவை..சில வார்த்தைகள் அடையாளம் இல்லாதவை..அர்த்தங்களை மட்டும் உள்வாங்குங்கள்..அடையாளமிழக்காமல் உங்களை காத்து கொள்ளுங்கள்.. தனி தமிழ்நாடு ஒன்றுபற்ற இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்காது.
    - ப்ரியமுடன்.... ஏழரை

    Yelarai

    Posts : 9
    Join date : 2011-01-16

    Back to top Go down

    தமிழனின் தாகம்  Empty Re: தமிழனின் தாகம்

    Post by SWEETE Tue Jan 18, 2011 3:35 pm

    yo anna poiya yo
    SWEETE
    SWEETE

    Posts : 7
    Join date : 2010-12-29
    Age : 38
    Location : india goa vasko ,23 bomboline st

    Back to top Go down

    தமிழனின் தாகம்  Empty தாகத்தின் தீர்வு

    Post by KaRtHiS Thu Jan 20, 2011 12:10 pm

    ஒன்றுபட்ட இந்தியாதான் ஒற்றுமைக்கு வழிவகுக்கும். தனி தமிழ்நாடு என்றல் சப்பாத்தி திங்க கோதுமை கூட கிடைக்காது. பிடில் காஸ்ட்ரோ தனிநாடு பெற்றது மக்களின் விருப்பம் ஆனால் இங்கோ சில சுயநல அரசியல் சக்திகள் தங்கள் அரசியல் லாபத்திற்கு நம் இளைஞர்களை இப்படி தவறாக என்னும் எண்ணத்திற்கு கூட்டிச்சென்றனர்.

    இதற்கு பிள்ளையார் சுழி போட்ட அரசியல் வியாதியின் கட்சி சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 0 போட்டது நினைவிருக்கலாம். இதை வழியுருத்திய மற்றொரு தமிழன் இன்று அடிக்கும் பல்டிகள் உலக காமடி சரித்திரத்தில் இடம் பெற்றுக்கொண்டிருகிறது[ஒரு சாம்பிள் - நான் தமிழகத்தை பிரிக்க சொல்ல வில்லை உலக தமிழர்களுக்கு போது நாடுதான் கேட்டேன்].

    ஆந்திராவில் தனி தெலுன்கானாவிற்கே அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஒற்றுமையாக கேட்டும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒன்று பட்ட ஆந்திர மக்கள் அதை எதிர்ப்பதை உணரவேண்டும்.

    இன்று தனி தமிழ்நாடு கேட்பவர்கள் நாளை தனி சென்னை, கடலூர், மதுரை, சேலம், கோவை, நெல்லை என்று பிரிந்து காணாமல் செல்லும் நிலைவரும் என்பதில் ஐயமில்லை.ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு. 4 மாடுகள் ஒன்று சேர்ந்தால் சிங்கத்தையே எதிர்க்கலாம் என்று பள்ளியில் சும்மா சொல்லி கொடுக்கவில்லை, இது போன்ற தவறான கருத்துக்கள் வரும்போது சிந்திக்கத்தான்.

    KaRtHiS

    Posts : 13
    Join date : 2010-12-15

    Back to top Go down

    தமிழனின் தாகம்  Empty Re: தமிழனின் தாகம்

    Post by surendhar Thu Jan 20, 2011 12:20 pm

    saif thambi unakku oru encounter kathu kittu irukku india pakkam vanthudatha
    unna C B I theduthu

    surendhar

    Posts : 5
    Join date : 2011-01-20

    Back to top Go down

    தமிழனின் தாகம்  Empty Re: தமிழனின் தாகம்

    Post by surendhar Thu Jan 20, 2011 12:24 pm

    karthis nanbare athan neengale solli vitteergale 4 madugal appuram singam endru aam thamizhargal madu indiargal singam nam eppadi avargalodu sernthu vazhvathu athanal than thani thamizhnadu vendum engirar namathu nanbar saif
    saif enn vote unakku than

    surendhar

    Posts : 5
    Join date : 2011-01-20

    Back to top Go down

    தமிழனின் தாகம்  Empty Re: தமிழனின் தாகம்

    Post by KaRtHiS Thu Jan 20, 2011 12:24 pm

    sweete, இந்திய இறையான்மைக்கு எதிராக தமிழ்நாட்டை பிரிக்க என்னும் உன்மேல் ஏன் அரசு நடவடிக்கை எடுக்க கூடாது.

    KaRtHiS

    Posts : 13
    Join date : 2010-12-15

    Back to top Go down

    தமிழனின் தாகம்  Empty Re: தமிழனின் தாகம்

    Post by surendhar Thu Jan 20, 2011 12:27 pm

    saif un kuda thookku medaikku vara nanum redy bayapdatha namakku thookku medai ellam panju methai redy ya machi adutha article eppo releas inga C B I
    kettanga

    surendhar

    Posts : 5
    Join date : 2011-01-20

    Back to top Go down

    தமிழனின் தாகம்  Empty Re: தமிழனின் தாகம்

    Post by surendhar Thu Jan 20, 2011 12:30 pm

    karthis ithai than avar thannudaya katturai arambathileye solli irukkirar
    நான் தனி நாடு என்றாலே இங்கு கைது செய்ய வெளிநாட்டிலிருந்து ஆணை வரும், அதை நிறை வேற்ற என்
    சொந்த தமிழின அடிமைகள் சீறி வரும் காலை போல பாய்ந்து வருவார்கள், gavaniyungal ithilirunthe therigirathu saif itharkku bayanthavar alla

    surendhar

    Posts : 5
    Join date : 2011-01-20

    Back to top Go down

    தமிழனின் தாகம்  Empty Re: தமிழனின் தாகம்

    Post by KaRtHiS Thu Jan 20, 2011 12:33 pm

    suren, நீ தூக்கு மேடையை பஞ்சுமெத்தை போல பயன் படுத்தி தூங்கிவிடுவாய் ஆனா சைப் தூக்கு கயிறில்தான் தொங்குவான்.பாவம். ஆழம் தெரியாமல் காளை விட்ட சைபிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    KaRtHiS

    Posts : 13
    Join date : 2010-12-15

    Back to top Go down

    தமிழனின் தாகம்  Empty Re: தமிழனின் தாகம்

    Post by KaRtHiS Thu Jan 20, 2011 12:35 pm

    தவறு சுரேந்தர், இந்தியா சிங்கம் அல்ல. இந்தியா பசு என்றால் தமிழ்நாடு காளை. தமிழ்நாடு பசு என்றால் இந்தியா காளை. ஒன்று பட்டால்தான் உண்டு வாழ்வு.

    KaRtHiS

    Posts : 13
    Join date : 2010-12-15

    Back to top Go down

    தமிழனின் தாகம்  Empty Re: தமிழனின் தாகம்

    Post by surendhar Thu Jan 20, 2011 12:57 pm

    neengal inakkalappirkku muyalgireergal enbathu thelivaga therigirathu

    surendhar

    Posts : 5
    Join date : 2011-01-20

    Back to top Go down

    தமிழனின் தாகம்  Empty Re: தமிழனின் தாகம்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum