TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*புதுப்பானை உதடு!*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*புதுப்பானை உதடு!*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*புதுப்பானை உதடு!*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*புதுப்பானை உதடு!*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*புதுப்பானை உதடு!*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*புதுப்பானை உதடு!*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*புதுப்பானை உதடு!*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*புதுப்பானை உதடு!*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*புதுப்பானை உதடு!*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*புதுப்பானை உதடு!*~*

Go down

*~*புதுப்பானை உதடு!*~* Empty *~*புதுப்பானை உதடு!*~*

Post by Tamilkings Sun Jan 23, 2011 5:24 am

புதுப்பானை உதடு!






செந் நெல் வெளஞ்சு நிக்கும்
செங்காத்து பூமி
நாலு போகம் அள்ளித் தரும்
நஞ்ச நிலம் சாமி

யானைகட்டி போரடிச்ச
எங்க தமிழ்ச் சாதி
சக்கரப் பொங்க வெச்சு
தல நிமிரும் மீதி...

பஞ்சத் தலமுறதான்
பசியாறும் மாசம்
புஞ்சவயக் காடெல்லாம்
பூவாசம் வீசும்

வெதச்ச வேர்வைத் துளி
வெள்ளாமயா தேறும்
வெவசாயி வீடெல்லாம்
வெளிச்சமா மாறும்

சேத்து வயலாடி
தேஞ்ச ஏர்க் கலப்ப
குளிச்சு பூச்சூடி
கொஞ்சம் எளப்பாறும்

கூரான கறுக்கருவா
குங்குமத்தச் சூடும்
சமஞ்சதுங்க கழுத்திலெல்லாம்
தாலிக்கொடி ஆடும்

பொல்லாத வறுமையெல்லாம்
போகியில எரியும்
புதுப்பான உதடெல்லாம்
பொங்கப் பால் வழியும்!

வரப்பெல்லாம் வகிடெடுத்து
வாய் நிறைய சிரிக்கும்
கண்­ணீரும் தெவிட்டாத
கற்கண்டா இனிக்கும்

மாவில தோரணம்தான்
மாடத்துல ஏறும்
சாதிசனம் ஒண்ணு கூடும்
சங்கதியக் கூறும்

வெட்டிவெச்ச செங்கரும்பா
வெளுக்கும் தை கிழக்கு
பஞ்சத்த துடைக்குது பார்
பாட்டாளி ஒழக்கு!
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum