TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
~`உன் குரல் போதும்`~ EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
~`உன் குரல் போதும்`~ EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
~`உன் குரல் போதும்`~ EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
~`உன் குரல் போதும்`~ EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
~`உன் குரல் போதும்`~ EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
~`உன் குரல் போதும்`~ EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
~`உன் குரல் போதும்`~ EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
~`உன் குரல் போதும்`~ EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
~`உன் குரல் போதும்`~ EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

Similar topics
    CONTACT ADMIN

    ~`உன் குரல் போதும்`~

    Go down

    ~`உன் குரல் போதும்`~ Empty ~`உன் குரல் போதும்`~

    Post by AruN Tue Dec 14, 2010 11:09 pm

    உன் குரல் போதும்..



    உன் குரலை கேட்டாலே
    உதிரத்தில் அலையடிக்கும்..

    உன் குரல் போதும்..
    உயிரின் அணுவும் அதிரும்

    எந்த பாட்டு கேட்ட போதும்
    உந்தன் நினைவே நெஞ்சில் மோதும்..

    என்ன வேலை செய்த போதும்
    உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்

    என் காதும் உனக்கு கருவறைதான்..
    உன் குரலைச் சுமக்கும் பலமுறை..

    என் கண்ணீர் துளிகள் உன் விரல் தேடி வழிகின்றன...
    என் கனவுப்பூக்கள் உன் குரல் கேட்டு விரிகின்றன...

    உன்னோடு பேசத்தானே நெருங்கி வருகிறேன்..
    என் மறுதலித்து என் நெஞ்சை நொறுங்க செய்கிறாய்
    என் வாழ்வின் இனியவளே ?
    ~`உன் குரல் போதும்`~ C73df38e77c3a9227444970-1




    AruN
    AruN

    Posts : 279
    Join date : 2010-12-11

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum