TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*அவள்?!*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*அவள்?!*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*அவள்?!*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*அவள்?!*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*அவள்?!*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*அவள்?!*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*அவள்?!*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*அவள்?!*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*அவள்?!*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

Similar topics
    CONTACT ADMIN

    *~*அவள்?!*~*

    Go down

    *~*அவள்?!*~* Empty *~*அவள்?!*~*

    Post by Tamilkings Mon Jan 24, 2011 9:31 am

    அவள்?!










    காரிருள் மனம்மூழ்கி கண்­ரில் கண்மூழ்கி
    மரணத்தின் தருவாயில் நரகத்தின் அரவணைப்பில்
    ஐம்புலனும் கலங்கிப்போய் சப்தநாடி ஒடுங்கிப்போய்
    மீள்வேனா? மாள்வேனா? என்கின்ற நிலைக்குப்போய்

    வானோடும் காற்றோடும் தூதுசொல்ல யாசித்தேன்
    என்தேவி உனைக்காணா ஏக்கத்தில் தத்தளித்தேன்
    உனக்கென்ன ஒருவார்த்தை இல்லையென்று மறுத்திட்டாய்
    தீயிலே கருகிடும் வேதனையில் எனையிட்டாய்

    இத்தனைத் துயரிலும் திருக்கோயில் மணிபோல
    உயிர்போகும் நேரத்தில் செல்ஃபோனில் உன்னழைப்பு
    அந்த ஓர் நிமிடத்தை நீ தவற விட்டிருந்தால்
    நான் தவறி விட்டிருப்பேன் என் காதல் வலியாலே

    வெண்ணிலவும், வானவில்லும், குளிர்பனியும், கடலலையும்
    உன்னழகில் கால்தூசி நின்றிடுமா? வென்றிடுமா?
    துணையொன்று இல்லாமல் தனிமையில் தவிக்கையிலே
    உன்னைப் போல் எனைவருடி ஆறுதல் தந்திடுமா?

    பெண்வாசம் வெறுத்திருந்த என்மனதில் உன்சுவாசம்
    எப்படியோ புகுத்திட்டாய் எனை அன்பால் வென்றெடுத்தாய்
    நீ மட்டும் எனக்கிந்த வரம் தர மறுத்திருந்தால்
    உனக்கு ஓர் மாற்றாக நான் யாரைச் சேர்ந்திருப்பேன்

    உன் கனவில் நான் மூழ்கும் காலமென்னை அழைப்பதினால்
    கவிதையும் வார்த்தையும் இடையூறு செய்யவேண்டாம்
    இடைவெளியே இல்லாத நெருக்கத்தில் நாமிணைந்து
    சேரும் நாள் பார்த்திருப்பேன் அதுவரையில் காத்திருப்பேன்
    Tamilkings
    Tamilkings

    Posts : 380
    Join date : 2011-01-15
    Age : 35
    Location : Erode

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum