Latest topics
CONTACT ADMIN
BTC Live Users
*~*ஊடல்*~*
TAMIL CHAT :: General :: Poems
Page 1 of 1
*~*ஊடல்*~*
ஊடல்
உயிர் வரை வியாபித்திருந்த காதல்
கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிறது
நம் ஒவ்வொரு சண்டையின் போதும்...
உன்னை நானும் என்னை நீயும்
விஞ்சிவிடும் வேகத்தில்
வார்த்தைகளால் காயப்படுத்திகொள்கிறோம்.
மனம் நிறைந்திருக்கும்
சமாதான உணர்வுகளையும் தாண்டி
ஈகோ மட்டுமே விழித்துக்கொள்கிறது
எப்பொழுதும்...
நம் ஒவ்வொரு விவாதத்தின் போதும்
உனக்கும் எனக்குமான இடைவெளியின் நீளம்
நீண்டுகொண்டே போகிறது.
பிள்ளைகளிடம் சிடுசிடுத்து
தனிமையில் கண்ணீர் சிந்தி
கவலைகளை கரைத்து கொண்டிருக்கிறாய் நீ
நண்பர்களிடம் பேசிதிரிந்து
சிகரட்டும் பீருமாய்
சோகங்களை சிதைத்து கொண்டிருக்கிறேன் நான்
எனினும்,
சண்டை, வாக்குவாதம், விவாதம்
என்ற வார்த்தைகள் எல்லாம்
ஊடல் என்றாகி விடுகிறது
நம் ஒவ்வொரு கூடலின் பிறகும்.
Tamilkings- Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode
TAMIL CHAT :: General :: Poems
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Sun Dec 09, 2012 9:13 pm by msc_arun
» *~*Kavalan comedy Videos.*~*
Fri Aug 24, 2012 9:52 am by thirumalai
» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
Tue Feb 28, 2012 3:14 am by lavivi
» *~*இவன் அவன்*~*
Sat Mar 19, 2011 9:30 pm by Tamilkings
» *~*மரணம் நிச்சயம்!*~*
Sat Mar 19, 2011 9:28 pm by Tamilkings
» *~*கல்வி*~*
Sat Mar 19, 2011 9:26 pm by Tamilkings
» *~*ராணித் தேனீ*~*
Sat Mar 19, 2011 9:25 pm by Tamilkings
» *~*பெண்..........*~*
Sat Mar 19, 2011 9:23 pm by Tamilkings
» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
Sat Mar 19, 2011 9:21 pm by Tamilkings