TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*சுமை*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*சுமை*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*சுமை*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*சுமை*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*சுமை*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*சுமை*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*சுமை*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*சுமை*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*சுமை*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

Similar topics
    CONTACT ADMIN

    *~*சுமை*~*

    Go down

    *~*சுமை*~* Empty *~*சுமை*~*

    Post by Tamilkings Mon Jan 24, 2011 9:42 am

    சுமை









    காத்திருந்த உனக்கும்
    காக்க வைத்த எனக்கும்
    நிறைய தொடர்பு உண்டு - ஆம்
    பத்து மாதங்கள் என்னை
    சுமந்தவள் நீ அம்மா!
    அன்பை பொழிந்து என்னை
    ஆள் படுத்தியவள் நீ!
    அண்ணார்ந்து பார்க்கிறேன் - தெய்வமாய்!
    உந்தன் பாச அரவணைப்பினால்
    ஆனால்...ஆனால்...
    என்னை மன்னியுங்கள் அம்மா - ஆம்
    அம்மா ஆகப்போகும்!! - எனது தாரம்
    உன்னை பாரம் என்று
    நினைக்கிறாள்!
    என்னை பெற்ற நீயோ - இன்று
    முதியோர் இல்லத்தில்!
    எனது தாரத்திற்கு தெரியவில்லை போலும்!!
    அவளும் ஒரு நாள் பாரமென்று...
    Tamilkings
    Tamilkings

    Posts : 380
    Join date : 2011-01-15
    Age : 35
    Location : Erode

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum