TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
~~ காதல் வலி தந்தவளே~~ EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
~~ காதல் வலி தந்தவளே~~ EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
~~ காதல் வலி தந்தவளே~~ EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
~~ காதல் வலி தந்தவளே~~ EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
~~ காதல் வலி தந்தவளே~~ EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
~~ காதல் வலி தந்தவளே~~ EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
~~ காதல் வலி தந்தவளே~~ EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
~~ காதல் வலி தந்தவளே~~ EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
~~ காதல் வலி தந்தவளே~~ EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

~~ காதல் வலி தந்தவளே~~

Go down

~~ காதல் வலி தந்தவளே~~ Empty ~~ காதல் வலி தந்தவளே~~

Post by AruN Mon Jan 24, 2011 9:26 pm

காதல் வலி தந்தவளே

மனதினில் என் மனதினில் உந்தன் முகம் வந்து
ஏனோ ஏனோ என்னை கொல்கிறது..

காதலும் நீயேன வாழ்வும் நீயென
உறவுகள் இருந்தும் என் உயிர் நீயேன
உயில் எழுதி தரவா உயிர் ஓவியமே
உறங்கா உன் நினைவுகள் உறக்கத்திலும் உளரலாய்
காற்றினில் கலக்குதடி காதல் வலி தந்தவளே..

என் கண்ணை பாரடி
என் இதயத்தின் வலிகள் இரு விழிகளிலும் தெரியுமடி
இதயத்தில் பூவாய் மலர்ந்தவளே..
ஏனடி என் இதயத்தை புயலடித்த தேசமாய் மாற்றினாய்..

காதலில் என்னோடு சேர்ந்து வாழ்ந்தவளே..
கண்ணீரையும் கனவுகளையும் காதல் பரிசாக தந்து விட்டு போனாயேயடி காதல் வலி தந்தவளே..

காதல் என்னைவிட்டு பிரியவில்லை நீமட்டும் ஏனடி
என் காதலை விட்டு பிரிந்தாய்..
என் காதலும் எங்கே என் கவிதையும் எங்கே
சொல்லிவிட்டு போ இல்லை என்னை கொன்று விட்டு போ..



AruN
AruN

Posts : 279
Join date : 2010-12-11

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum