TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
~~ தவம் இருக்கின்றேன்~~ EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
~~ தவம் இருக்கின்றேன்~~ EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
~~ தவம் இருக்கின்றேன்~~ EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
~~ தவம் இருக்கின்றேன்~~ EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
~~ தவம் இருக்கின்றேன்~~ EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
~~ தவம் இருக்கின்றேன்~~ EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
~~ தவம் இருக்கின்றேன்~~ EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
~~ தவம் இருக்கின்றேன்~~ EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
~~ தவம் இருக்கின்றேன்~~ EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

~~ தவம் இருக்கின்றேன்~~

Go down

~~ தவம் இருக்கின்றேன்~~ Empty ~~ தவம் இருக்கின்றேன்~~

Post by AruN Mon Jan 24, 2011 10:16 pm

தவம் இருக்கின்றேன்


உன் முதல் பார்வையில் என் உயிர் குடித்தவளே
நீ வருவாயே இல்லை என் மீதம் இருக்கும்
உயிரையும் திருடி செல்வாயோ..?

உன் சொல்லில்தான் என் உலகம் பிறக்குமடி
விடியல் என் வாசல் தேடி வருமடி...

என் ஜீவன் இங்கே ஊசல் ஆடுதடி
நீயில்லாத உலகில் நான் உயிர்த்திருக்க மாட்டேனடி
நீ இல்லாத உறவொன்றை கனவிலும்
நினைக்க மாட்டேனடி...

என்ன செய்கிறாய் என்னவளே
என் புலம்பல் உன் காதுக்கு எட்டவில்லையா..?
உன் நினைவினில் முழ்கி தவிக்கிறேன்
என்னை மீட்டுக்க உனக்கு தோன்றவில்லையா.. ?

என் ஆயுளின் அந்தி வரை அன்பினின்
வளர்பிறையாக நீ வருவாயா.. ?
உன் ஆம் என்ற ஓர் பதிலுக்காக
தினம் தினம் தவம் இருக்கின்றேன்

AruN
AruN

Posts : 279
Join date : 2010-12-11

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum