TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*பூச்சூடினாயா என்று கேட்டவனே!*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*பூச்சூடினாயா என்று கேட்டவனே!*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*பூச்சூடினாயா என்று கேட்டவனே!*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*பூச்சூடினாயா என்று கேட்டவனே!*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*பூச்சூடினாயா என்று கேட்டவனே!*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*பூச்சூடினாயா என்று கேட்டவனே!*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*பூச்சூடினாயா என்று கேட்டவனே!*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*பூச்சூடினாயா என்று கேட்டவனே!*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*பூச்சூடினாயா என்று கேட்டவனே!*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*பூச்சூடினாயா என்று கேட்டவனே!*~*

Go down

*~*பூச்சூடினாயா என்று கேட்டவனே!*~* Empty *~*பூச்சூடினாயா என்று கேட்டவனே!*~*

Post by Tamilkings Tue Jan 25, 2011 9:27 am

பூச்சூடினாயா என்று கேட்டவனே!









எல்லா அம்மாக்களும்
உறங்கப்போகிற பொழுது
கடவுள் விழித்துக் கொள்கிறார்
ரகசியம் புதைந்துகிடக்கும்
அம்மாச்சியின் சுருக்குப்பைகளை
தொலைக்காட்சிப் பெட்டியில்
தேடித் தேய்கின்றன நர்சரி விரல்கள்

அதிர்கிற ஒவ்வொரு பறையிலும் தேடுகிறேன்
அடிமாடாக கடன்காரன் இழுத்துச்சென்ற
என் வீட்டுக் காளைகளை.

ஆம்புலன்ஸ் சத்தமின்றி
கடக்க முடியவில்லை
ஓரிரவையேனும்.

சாராயவாடை பீடிநாற்றம்
வியர்வை வீச்சம் என
புடைசூழ வருகிற நீதான்
திட்டுகிறாய் பூ வைத்து வராததற்கு.

எல்லா பரபரப்பையும்
கேலி செய்கிறான்
சாலையோரவாசி.

வழக்கமாக அப்பாவுடன்
சித்தாள் வேலைக்கு வருகிற
முத்துப்பேச்சி மகளுக்கும்
எனது முகச்சாடை.

திருடன் தூக்கி எறிகிற
எல்லா பர்சுகளிலும்
இருக்கத்தான் செய்கிறது
ஏதாவது ஒரு பெண் படமும்
ஒருசில விசிட்டிங் கார்டுகளும்.

தொட்டுப்பேசும் நம் சந்திப்புகளில்
சந்தேக நிழல் படர விடுகிறார்
சற்றுமுன்
கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்
நட்பு குறித்து
வாய்கிழியப் பேசிய பேராசிரியர்.
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum