TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*இந்தியக் குடிமகன்கள்*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*இந்தியக் குடிமகன்கள்*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*இந்தியக் குடிமகன்கள்*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*இந்தியக் குடிமகன்கள்*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*இந்தியக் குடிமகன்கள்*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*இந்தியக் குடிமகன்கள்*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*இந்தியக் குடிமகன்கள்*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*இந்தியக் குடிமகன்கள்*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*இந்தியக் குடிமகன்கள்*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*இந்தியக் குடிமகன்கள்*~*

Go down

*~*இந்தியக் குடிமகன்கள்*~* Empty *~*இந்தியக் குடிமகன்கள்*~*

Post by Tamilkings Sat Jan 29, 2011 10:22 am

இந்தியக் குடிமகன்கள்








மழை நாளில்
காகிதக் கப்பல் விட்ட
மழலையர் வளர்ந்து
அமெரிக்காவிலிருந்து
இந்தியாவிலிருக்கும்
தாய் - தந்தைக்கு
பணம் அனுப்ப
செக் கிழிக்கும்
செம்மல்களாயினர்..

காந்தி சிலையைச் சுற்றி
புல்வெளி அமைத்துப்
பராமரிக்கிறது
அந்நிய மூலதன வங்கி

காந்தி மார்க்கெட்
காமராஜ் நகர்
பாரதி அவென்யூ
வ.உ.சி. பூங்கா
ஜீவானந்தம் தெரு
பெரியார் சாலை
திலகர் காலனி
எங்கும் காணக் கிடைப்பார்கள்
சுயநினைவற்றுக் கிடக்கும்
இந்தியக் குடிமகன்கள்...
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum