TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
best tamil poem for mother EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
best tamil poem for mother EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
best tamil poem for mother EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
best tamil poem for mother EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
best tamil poem for mother EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
best tamil poem for mother EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
best tamil poem for mother EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
best tamil poem for mother EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
best tamil poem for mother EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

best tamil poem for mother

Go down

best tamil poem for mother Empty best tamil poem for mother

Post by Admin Sat Jan 29, 2011 2:16 pm

மீண்டும் ஒரு முறை வேண்டும் அம்மா உன் கருவறை
என்றும் நான் மழலை அம்மா நீ வாழும் வரை

இரவிலும் பகலிலும் எனக்குஎன துடித்தாய்
கனவிலும் நான் அழுதால் திடுக்கிட்டு விழித்தாய்

எந்த தவமும் நான் செய்யவில்லை உன்னை பெறுவதற்கு
இனி எந்த வரமும் தேவை இல்லை போதும் நீ எனக்கு

கடவுள் குடுத்த கருணை யாவும் உன் கண்ணில் ஒளிர்கிறது
இந்த உலகம் மறந்த பாசம் நேசம் உன்னுள் வாழ்கிறது !

என்னை பத்து மாதம் உனக்குள் வைத்தாய் !
உன் உயிரை பிடித்து அழைப்பு விடுத்தாய் !
உன் தியாகம் சொல்ல மொழிகள் இல்லை !
உன்னை போல ஒரு ஜீவன் இல்லை !

மீண்டும் ஒரு முறை வேண்டும் அம்மா உன் கருவறை


Admin
Admin

Posts : 29
Join date : 2010-01-23

http://best.0forum.biz

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum