TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!*~*

Go down

*~*இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!*~* Empty *~*இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!*~*

Post by Tamilkings Mon Jan 31, 2011 5:54 am

இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!




அந்த மின்னலின் வேகத்தில்
இதய சொந்தமானவளே,
சொக்கும் விழிப் பார்வையின்றி
மனதால் சொக்குப் பொடி போட்டவளே;

மிச்சமுள்ள ஆசைகளில்
மொத்தமாய் பூத்தவளே,
மூன்று கடல் தாண்டி நின்றும்
காதலால் இதயத்தில் அறைந்தவளே;

காலதவம் பூண்டெழுந்து
பரிசிட்ட பெண்விளக்கே,
கவிதை நெருப்பென பொங்கி
இதயத்தை உணர்வுகளால் சுட்டவளே;

மூச்சுக்கு முன்னொரு முறையேனும்
சுவாசத்தில் வசிப்பவளே,
எனக்கு இதய வாசல் கதவு திறக்க
இணையத்தில் வந்தவளே;

நட்புக்கு சக்கரை போட்டு
காதலாய் திரித்தவளே,
கெட்டுப் போகாத உன் குணத்தால
மனசெல்லாம் கெடுத்தவளே;

குண்டு குண்டு கண்ணாலே
மின்னஞ்சலில் படமனுப்பி மிரட்டியவளே,
யாரும் விரட்டாத அன்பெடுத்து
கைகோர்க்கத் துடிப்பவளே;

கற்கண்டு தேனாட்டம்
கனவு கூட இனிக்குதடி,
நீ கூடி வாழும் நாளுக்குத் தான்
வாழ்க்கை சொர்க்கமாய் கனக்குது;

மாலை மாத்தும் நாலு இதோ
இப்போ கூட போகுதேடி,
இனிமேலும் தயக்கமென்ன
ஓடிவந்து கட்டிக்கடி!! உயிரெல்லாம் பூத்துக்கடி
!
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum