TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
முகம் பாராத நட்பு  EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
முகம் பாராத நட்பு  EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
முகம் பாராத நட்பு  EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
முகம் பாராத நட்பு  EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
முகம் பாராத நட்பு  EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
முகம் பாராத நட்பு  EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
முகம் பாராத நட்பு  EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
முகம் பாராத நட்பு  EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
முகம் பாராத நட்பு  EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

Similar topics
CONTACT ADMIN

முகம் பாராத நட்பு

Go down

முகம் பாராத நட்பு  Empty முகம் பாராத நட்பு

Post by Kanavu Payan Tue Feb 01, 2011 1:46 am

முகம் பார்க்காத நம் நட்புக்கு தூரம் ஒரு தடை அல்ல..........
.
நான் அழும் நேரம் ஆறுதல் சொல்ல அருகில் நீ இல்லை
துவண்ட நேரம் தோழ் சாய என் தோழன் நீ இல்லை
கண்களும் கண்ணீர் மழை பொழிகிறது உன் ஞாபகத்தால்..........

முகங்கள் பார்த்ததில்லை கண்கள் பேசியதில்லை
வார்த்தைகள் மட்டும் பரிமாறிக்கொண்டோம் நம் நெஞ்சத்தில்
உறங்க சென்றால் உறக்கமும் வரவில்லை மஞ்சத்தில்..........

கணினியை தொடும்போதெல்லாம் என் நெஞ்சை தொடும் உன் நினைவு
இணையத்தில் தொடங்கிய நட்பு இன்று நம் இதயத்தில் இணைந்தது
மறக்க முடியாது உன் நினைவை, அழிக்க முடியாது நம் உறவை ................

ஒரு நாள் உனை நான் மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்
மீண்டும் உன் உயிராய் பிறப்பெடுப்பேன் ...... என் உயிர்த்தோழா
Kanavu Payan
Kanavu Payan

Posts : 3
Join date : 2011-02-01

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum