TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*என்னவள் அழைத்திருந்தாள்...*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*என்னவள் அழைத்திருந்தாள்...*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*என்னவள் அழைத்திருந்தாள்...*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*என்னவள் அழைத்திருந்தாள்...*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*என்னவள் அழைத்திருந்தாள்...*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*என்னவள் அழைத்திருந்தாள்...*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*என்னவள் அழைத்திருந்தாள்...*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*என்னவள் அழைத்திருந்தாள்...*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*என்னவள் அழைத்திருந்தாள்...*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*என்னவள் அழைத்திருந்தாள்...*~*

Go down

*~*என்னவள் அழைத்திருந்தாள்...*~* Empty *~*என்னவள் அழைத்திருந்தாள்...*~*

Post by Tamilkings Fri Feb 11, 2011 9:59 am

என்னவள் அழைத்திருந்தாள்...





நள்ளிரவில் சிணுங்கியது
தலையணையின் கீழ் கைபேசி!!

என்னவள்தான் அழைப்பில்...
ஒரு வார்த்தை உதிர
கனிரசம் வழிய
'காதலிக்கிறேன்'
எவ்விடமும்
ஒவ்வொரு முறையும்!

'ஒரு கவிதை சொல்லேன்'
ஓர் செல்ல சிணுங்கல்
'நீ' என்கிறேன்!!!
'ச்சீ' மீண்டும் சிணுங்கல்!
இரவின் இருளோடு
நீண்ட உரை
கைபேசிகளுக்கே வெளிச்சம்!!!

முடித்த மறுநிமிடமே
அவளோடு கூடி
என்னை ஒதுக்கியிருந்தான்
நித்திரை சண்டாளன்!!!

கோபத்துடன்
தவிர்க்கப்பட்ட தலையணையும்!!
மீதமிருந்த உறக்கங்களும்!!
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum