TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
~~ காலம் கடந்த கணினி காதல்~~ EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
~~ காலம் கடந்த கணினி காதல்~~ EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
~~ காலம் கடந்த கணினி காதல்~~ EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
~~ காலம் கடந்த கணினி காதல்~~ EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
~~ காலம் கடந்த கணினி காதல்~~ EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
~~ காலம் கடந்த கணினி காதல்~~ EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
~~ காலம் கடந்த கணினி காதல்~~ EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
~~ காலம் கடந்த கணினி காதல்~~ EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
~~ காலம் கடந்த கணினி காதல்~~ EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

~~ காலம் கடந்த கணினி காதல்~~

Go down

~~ காலம் கடந்த கணினி காதல்~~ Empty ~~ காலம் கடந்த கணினி காதல்~~

Post by AruN Sat Feb 12, 2011 12:55 am

காலம் கடந்த கணினி காதல்!



உன் தாவணி வரவை
எதிர்பார்த்து

குட்டிச்சுவரில் தவம் செய்து

நீ உதிர்க்கும் ஒற்றை

மென்சிரிப்பிற்காய்

எம் காலம் முழுக்க

காத்துக் கிடந்து

காலத்தை கடத்தியிருக்கலாம்!

•உன் நாணம் செய்கிற
கோணத்திலும்

கால்கள் போடுகிற

கோலத்திலும்

மட்டுமே நம் காதலை

நாம் உறுதி

செய்துக் கொண்டிருக்கலாம்!

•பேசா மொழியில்
நம் கண்கள் மட்டுமே பேசி

உறவாடி உயிர்ப்பித்தக்

காதலை

இன்னும் கொஞ்சம் நாள்

பேசாமலே பேசியிருக்கலாம்!

•நீ பார்த்து விட்டுப் போன
ஒற்றைப் பார்வைக்காகவே

பலநாள் தூக்கத்தை

தொலைத்து

தூங்கா விரதத்தை

உன் நினைவிலேயே

துவங்கி இருக்கலாம்!

•பக்கத்து வீட்டுப்
குழந்தை பையனை

பத்து பைசா

மிட்டாய்க் காய்

காதல் தூதாக்கி

புறா தூதனுப்பாத

காலத்தின் தேவையை

பூர்த்தி செய்திருக்கலாம்!

•காதல் கடிதங்களும்
தூரத்துக் காற்றிலிட்ட

முத்தங்களுமாய்

நம் காதலை வாழ்வித்துக்

கொண்டிருக்கலாம்!

•உன் பெயரை
நெஞ்சில் சுமந்து

பச்சை குத்திய மார்புடன்

விழுப்புண் பட்ட

வேந்தனைப்போல்

வீறுநடை போட்டிருக்கலாம்!

•உன்னை மட்டுமே
காதலித்து

வாழ்நாள் சாதனையாய்

என் வாலிபத்தை

வென்றிருக்கலாம்!

அலைபேசியும்,கணினியும் அற்ற

அக்காலத்தில்

நம் காதல் வந்திருந்தால்!

•எவ்வித சுவாரசியமுமின்றி
அலைபேசியில்

hi என்றும்

சமூக வலைப்பின்னலில்

bye என்றும்

பொறுப்பற்று அலட்சியமானது

காலம் கடந்து வருகின்ற

நம் கணினிக் காதல்கள்!




AruN
AruN

Posts : 279
Join date : 2010-12-11

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum