TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*ஓவியர்*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*ஓவியர்*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*ஓவியர்*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*ஓவியர்*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*ஓவியர்*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*ஓவியர்*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*ஓவியர்*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*ஓவியர்*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*ஓவியர்*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*ஓவியர்*~*

Go down

*~*ஓவியர்*~* Empty *~*ஓவியர்*~*

Post by Tamilkings Tue Feb 15, 2011 6:12 am

ஓவியர்



முன்பு வரைவேன் -

ஒரு பெண்ணை
கையில் பூவோடு

ஒரு பெண்ணை
கையில் கிளியோடு

ஒரு பெண்ணை
கையில் கனியோடு

இப்போதோ -

எந்தப் பெண்ணையும்
கற்பனை கூட
செய்ய இயலவில்லை -

கையில் குடமில்லாமல்!
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum