TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*அதிசயமில்லை மன்னவனே....*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*அதிசயமில்லை மன்னவனே....*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*அதிசயமில்லை மன்னவனே....*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*அதிசயமில்லை மன்னவனே....*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*அதிசயமில்லை மன்னவனே....*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*அதிசயமில்லை மன்னவனே....*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*அதிசயமில்லை மன்னவனே....*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*அதிசயமில்லை மன்னவனே....*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*அதிசயமில்லை மன்னவனே....*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*அதிசயமில்லை மன்னவனே....*~*

Go down

*~*அதிசயமில்லை மன்னவனே....*~* Empty *~*அதிசயமில்லை மன்னவனே....*~*

Post by Tamilkings Thu Feb 17, 2011 5:49 am

அதிசயமில்லை மன்னவனே....



உயிரோடு இருந்தபோது
உணர்வுகளின் மீதும்
உடலின் மீதும்
கட்டி எழுப்பி நிறுவியதை
மறந்து மறைத்து விட்டதால்தான்
செத்த உடலின் மேல்
எழுப்பப்பட்ட தாஜ்மகால் அதிசயமென
சொல்லிப் போகின்றாய்

இன்னமும் தொடர்கின்றன
ஒவ்வொரு பெண்ணின்
உயிர்ப்புள்ள உடலின் மீதும்
கட்டி விட முயலுகின்ற
காணமுடியாது
உணரமுடிந்த
தாஜ்மகால்கள்

இடிக்கத் துவங்குகின்றேன்
நீ
என் மேல் கட்டத் துவங்கும்
தாஜ்மகாலின்
ஒவ்வொரு செங்கல்லையும்
என் வெப்ப சுவாசக் காற்றை
தாண்டிப் போகவைத்து.
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum