TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*வறுமை*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*வறுமை*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*வறுமை*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*வறுமை*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*வறுமை*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*வறுமை*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*வறுமை*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*வறுமை*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*வறுமை*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*வறுமை*~*

Go down

*~*வறுமை*~* Empty *~*வறுமை*~*

Post by Tamilkings Sat Feb 19, 2011 10:44 pm

வறுமை



சரித்திர ஏடுகளை புரட்டி
சாதனையாளனின்
பக்கங்களை வாசித்துப்
பார்த்தேன்;

உழைப்பெனும் மந்திரச்சொல்
உயிரினை உரசி
உத்வேகம் தந்தது
ஆனால் அத்தனை ஏடுகளும்
வறுமை என்னும் நூல்கொண்டு
தைக்கப்பட்டிருக்கிறதே...!

ஓஹோ -
வறுமைதான் நமக்கு
வளர்ச்சியோ!
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum