TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~*

Go down

*~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~* Empty *~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~*

Post by Tamilkings Sat Feb 19, 2011 11:05 pm

அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!



*~*அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள்!*~* Asin-reel-19

ஒரு நடிகருடன் யார் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற அளவுக்கு ரசிகர்களும் அரசியல்வாதிகளும் தீர்மானிப்பது அநேகமாக தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்காவது நடக்குமா... தெரியவில்லை! ரஜினி நடிக்கும் 'ராணா' படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக தீபிகாவும், மற்றொரு ஜோடியாக அசினும் நடிக்கக் கூடும் என்று தெரிகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் பத்திரிகைகளில் இந்தச் செய்தி வெளியானதிலிருந்து, அசினுக்கு எதிராக பலத்த எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. ரஜினி ஜோடியாக அசின் நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என்று திரைப்பட கூட்டுக்குழு தடை விதித்தது. ஆனால் அதை மீறி அசின் இலங்கை சென்று தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டார். இதற்காக 'காவலன்' படத்தில் அவர் நடித்த போதே எதிர்த்தோம். அந்த படம் 40 சதவீதம் முடிந்ததால் நீக்க இயலாது என்றும் அடுத்த படத்தில் அசினை ஒப்பந்தம் செய்ய மாட்டோம், என்றும் தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது. இதனால் போராட்டத்தைக் கைவிட்டோம். தற்போது ரஜினி ஜோடியாக அசின் நடிக்கப் போவதாக வெளியாகும் செய்திகள் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அவரை ஜோடியாக்க ரஜினி சம்மதிக்க கூடாது. எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் பட பூஜையில் புகுந்து போராட்டம் நடத்துவோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேண்டாத விருந்தாளிய எதுக்கு வீட்டுக்கு அழைக்கிறாங்கன்னே புரியலையே......?!
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum