TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~*

Go down

*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~* Empty *~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~*

Post by Tamilkings Sat Feb 19, 2011 11:32 pm

ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!




*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~* Akshara%20Hassan-reel-16


நடிகர் கமல்ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகிறார். கமல் - சரிகாவின் இளையமகள் அக்ஷரா. இப்போது தனது அம்மா சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார். அக்கா ஸ்ருதியைப் போலவே இவருக்கும் திரையுலகில் நாட்டம் அதிகம். எனவே மும்பையின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் சிலரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இப்போது அவர் ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'பர்ஸானியா' படத்தை இயக்கிய ராகுல் இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்ருதி ஹாஸன் நடிகையாக அறிமுகமானதும் பாலிவுட்டில்தான். சமீபத்தில் அவர் நடித்த இரண்டாவது இந்திப்படம் ரிலீசானது. இரண்டுமே படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அக்காவுக்கு கெடைக்காத பேரும் புகழும் ஒங்களுக்காச்சும் கெடைக்கட்டும்....!
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum