TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

Similar topics
    CONTACT ADMIN

    *~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~*

    Go down

    *~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~* Empty *~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~*

    Post by Tamilkings Sat Mar 05, 2011 5:47 am

    அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!



    *~*அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!*~* Ajith-Kainaat%20Arora

    அஜித்தின் 50வது படமான 'மங்காத்தா' படம் குறித்து நாளுக்கு நாள் ஒரு தகவல் வந்து கொண்டுதான் இருக்கிறது. 'மங்காத்தா' படத்தில் ஒரு குத்தாட்டம் பாடல் ஒன்று இருக்கிறது. இதில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகை கைநாட் அரோரா நடனமாகிறார். க்ளவுடு நயன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில், அஜித் நடிக்கும் 50வது படம் 'மங்காத்தா'. இதில் அஜித்துடன் த்ரிஷா ஜோடிபோடுகிறார். இவர்களுடன் அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வெங்கட்பிரபு இப்படத்தை இயக்குகிறார். படத்தில் ஒரு குத்தாட்ட பாடல் ஒன்று இடம்பெறுகிறது. இதற்காக பாலிவுட்டில் இருந்து கைநாட் அரோரா என்ற நடிகை இறங்குமதியாகியுள்ளார். இவர் பாலிவுட்டில் வெளியான கட்டா மிட்டா படத்தில் அயிலா ரி அயிலா என்ற பாடலில் நடனமாடி பிரபலமானவர். இந்நிலையில் 'மங்காத்தா' படத்திற்காக, கடந்த நான்கு நாட்களாக அஜித்துடன் இணைந்து ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார் கைநாட் அரோரா. அஜித்துடன் இணைந்து நடித்தது குறித்த கைநாட் அரோராவிடம் கேட்டபோது, அஜித் சிறந்த நடிகர் மட்டுமல்ல, ஒரு சிறந்த மனிதரும் கூட என்று பாராட்டியுள்ளார். இதனிடையே கைநாட் அரோராவிற்காக சிக்கன் சூப், சிக்கன் தோசை என்று விதவிதமான உணவுகளை சமைத்து கொடுத்து அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அஜித். எது எப்படியோ கைநாட் அரோராவிற்கு, அஜித் படைத்த விருந்தை காட்டிலும், 'மங்காத்தா' படத்தில் இவர்கள் ஆடிய குத்தாட்டம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்குமா? என்று பார்ப்போம். இப்டியே விதவிதமா சமைச்சு கொடுத்து அம்மணிகள கவுத்திடலாம்னு திட்டம் போடுறாரோ என்னவோ....?
    Tamilkings
    Tamilkings

    Posts : 380
    Join date : 2011-01-15
    Age : 35
    Location : Erode

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum