TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
நான் ரசித்த கிராமத்து கவிதை EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
நான் ரசித்த கிராமத்து கவிதை EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
நான் ரசித்த கிராமத்து கவிதை EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
நான் ரசித்த கிராமத்து கவிதை EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
நான் ரசித்த கிராமத்து கவிதை EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
நான் ரசித்த கிராமத்து கவிதை EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
நான் ரசித்த கிராமத்து கவிதை EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
நான் ரசித்த கிராமத்து கவிதை EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
நான் ரசித்த கிராமத்து கவிதை EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

நான் ரசித்த கிராமத்து கவிதை

2 posters

Go down

நான் ரசித்த கிராமத்து கவிதை Empty நான் ரசித்த கிராமத்து கவிதை

Post by Yelarai Mon Jan 17, 2011 5:29 am

5 ருபாய் கடுதாசி

அரும்பு அரும்பு ரத்தினமே
ஆசையான, பாசமான
அத்தை மகள் புதிரமே
புத்தகத்தை தூக்கி புதுபயணம் போனவளே
பொங்கல் வரும் நேரதில்லே
ஆசை மச்சானின் அன்பு கடிதத்துக்காக பரிதவித்து நிக்ரீயே,
நான் வரைந்த 5 ரூபா பொங்கல் வாழ்த்து
தபால் காரனிடம் ஆசையாக வாங்கிய பின்
தாவணியின் ஓரத்தில் மறைத்து இச் இச் கொடுத்தவளே,
இச் இச் கொடுக்கும் போது
பக்கத்து வீட்டு கூரை கொட்டகையில் மறைந்து இருந்து கொடுதததன்
ரகசியத்தை முனியம்மா கிழவி ரசித்து விட்டு
என் மானத்தை வாங்க வைத்தவளே
இத்தனை ஆசை என்மேல் வைத்த நீ இன்று
எதிர் வீடு பரமேஸ்வர் இஞ்சுநீயர் வாக்கபட்டதன் காரணம் எனக்கு
சொல்லாமல் இருந்துவிடயடி
உனக்கு 5 ருபாய் கடுதாசி வீணாம் என்று
ஜிமெயில் அனுப்பி கரெக்ட் பண்ணி கொண்டு சென்றனே
3 வருடம் கழித்து வந்தபின்
என்னை சித்தப்பா என்று சொள்ளவைதுவிடயடி
என் சோகத்தை உருவாகிய
பன்சவர்ணகிளியே.
இப்போளுதுதனடி நீ அனுப்பிய வாழ்த்து அட்டையே
ரெண்குபெட்டியின் வாசத்தை உணர்ந்துகொண்டே இருக்கிறது.

என்றும் உன் ஆசை காதலன் வேலு

இது பொங்கல் வாழ்த்து அட்டை மறைந்து போனதற்காக.

Yelarai

Posts : 9
Join date : 2011-01-16

Back to top Go down

நான் ரசித்த கிராமத்து கவிதை Empty Re: நான் ரசித்த கிராமத்து கவிதை

Post by SWEETE Tue Jan 18, 2011 3:36 pm

anna ne keamathu auty yathan rasipa epa enna thiitinu keramathu kavithia rasikeha << asl plz mr 7.88mm
SWEETE
SWEETE

Posts : 7
Join date : 2010-12-29
Age : 38
Location : india goa vasko ,23 bomboline st

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum