TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
*~*வாசகர் அனுப்பிய கவிதை...*~* EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
*~*வாசகர் அனுப்பிய கவிதை...*~* EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
*~*வாசகர் அனுப்பிய கவிதை...*~* EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
*~*வாசகர் அனுப்பிய கவிதை...*~* EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
*~*வாசகர் அனுப்பிய கவிதை...*~* EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
*~*வாசகர் அனுப்பிய கவிதை...*~* EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
*~*வாசகர் அனுப்பிய கவிதை...*~* EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
*~*வாசகர் அனுப்பிய கவிதை...*~* EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
*~*வாசகர் அனுப்பிய கவிதை...*~* EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

*~*வாசகர் அனுப்பிய கவிதை...*~*

Go down

*~*வாசகர் அனுப்பிய கவிதை...*~* Empty *~*வாசகர் அனுப்பிய கவிதை...*~*

Post by Tamilkings Tue Feb 15, 2011 5:13 am

வாசகர் அனுப்பிய கவிதை...



விண்ணுக்கும்
மண்ணுக்கும் காதலா...?
புறப்பட்டு விட்டார்கள் தூதுவர்கள்
துளிதுளியாய்...
"மழை"

நிம்மதி ஊசி நூல் தேடும்
கந்தல் ஆடைகளின்
"கனத்த" கோட்டை
"முதியோர் இல்லம்"

சாகாவரம் பெற
தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
பீனிக்ஸ் பறவை
"சமாதானம்"

மண்ணாகிப் போகும் வரை
மனம் புண்ணாகி
புன்னகை வீசும்
கம்பீரத் தென்றல்
"பெண்"

நீலப்பட்டாடைக்கு
நூல் தேவையோ..?
இதோ பஞ்சு மூட்டைகளின்
நெஞ்சை அள்ளும் பவனி
"மேகங்களாய்..."

விற்க இயலாத
வீரிய விதை
விநியோகம் செய்வதற்கு
இங்கு பலருக்கு பஞ்சம்
"புன்னகை"
Tamilkings
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 35
Location : Erode

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum